Vivasayi kavithai in tamil

by | Sep 11, 2021 | அவள் | 0 comments

அவனுக்கு  சரிவர பேசத்
தெரியாது,

நல்ல உடை உடுத்த
தெரியாது,

ஆனால்,

அவனுக்கு வியர்வை சிந்த
மட்டும் நன்றாக
தெரியும்,

அவன் சிந்தும் ஒவ்வொரு
துளி வியர்வையும்,

செடிகளுக்கு பாசனமாக
செல்கிறது வாய்க்காலில்..!

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!