Varummai Kavithai in tamil

by | Oct 9, 2021 | அவள் | 0 comments

“பார் ” ரெல்லாம்
பார்வையாளர்கள்
இங்கு,

முடிவுகள் தெரியாமல்
ஓடுகிறது “ஊழி”யாய்
இங்கு,

“திங்கள்” ஒன்று மறைத்தன..!
“ஞாயிறு ” ஒன்று உதித்தன..!

ஆனால்,

மாறவில்லை எதுவும் இங்கு,

கடலில் “காலம் கண்ட
கப்பலை போல்
தத்தளித்து கொண்டிருக்கிறது ,

அவர்கள் வாழ்க்கை..!!

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!