Unnatha Mauni kavithai in Tamil

by | Sep 14, 2021 | அவள் | 0 comments

விண்மீன்கள் கூட்டத்தின்
நடுவே தொலைத்த
அவளை ..!

ஒவ்வொரு நாளும்
தேடுகிறேன் “முதலில்”
இருந்து..!

அவள் யாரென்று
தெரிந்தும்..!

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!