by Admin | Sep 14, 2021 | அவள் | 0 comments
ஊழ்வினை பயனாக ஊரைவிட்டு வந்தவனை,
உறங்க வைக்க (நிம்மதியாக)
போராடுகிறான் போராடிக்கொண்டே தான் இருக்கிறான் அவர்களுக்காக..!
இது ஒரு நாளில் முடிந்து விடுகிற போராட்டம் அல்ல என புரிகிறது..!!
Share this post with your friends!