Tholilaalar Dinam kavithai in tamil

by | Sep 14, 2021 | அவள் | 0 comments

விதை விதைத்து
அறுவடை
செய்யும் காலம்
முடிந்து;

வினை (வைரஸ்)
விதைத்து
அறுவடை
செய்கின்றனர்
மக்களின்
உயிர்களை..!

இப்போது
அவர்களே இங்கு
தொழிலாளர்கள் ..!!

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!