Thalaivan kavithai in tamil

by | Oct 9, 2021 | அவள் | 0 comments

ஒரு “படைத்தளபதி”
இல்லாத போர் எப்பொழுதும்
வெற்றி பெற்றதாய் சரித்திரம்
இல்லை;

அதேபோல் தான்
ஒரு சரியான “தலைவன்”
இல்லாத “நாடு”
உருப்பட்டதாய் சரித்திரமும்
இல்லை;

ஆக்கப்பட்டதும் “அவனாலேயே”..!
அழியப்போவது “இவனாலே”..!!

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!