Tea kavithai in tamil

by | Oct 9, 2021 | அவள் | 0 comments

எனக்கென சிறு
கனவுகள், அதை நோக்கிய
பயணத்தில், வரும், கஷ்டங்களையும்
கண்ணீரையும்
இளைப்பாற செய்து
விடுவான், சிறிது நேரம்..! அவனது ருசியால்..!!
#தேநீர்

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!