by Admin | Sep 14, 2021 | அவள் | 0 comments
கடிகார முட்களாய் அவளை,
சுழன்று திரிகிறேன் தவழ்ந்ததிலிருந்து,
அவள் பாசத்திற்கு..!
அன்னையும் அவளே.!அரவணைப்பும் அவளே.!
தோள் கொடுக்கும் தோழனும் தோற்றுப்போவான் அவளின் தோழமையின் முன் ..!
Share this post with your friends!