Seruppu Thaipavar Kavithai in Tamil

by | Sep 14, 2021 | அவள் | 0 comments

அவர் ஒரு சிறிய மரத்தடியில்
அமர்ந்திருந்தார் (சாலையின் ஓரம்),

அவர் புத்தரோ, போதிதர்மரோ
ஒன்றும் கிடையாது,(தேடி வருவதற்கு)

சாதாரண மனிதர்,

அதனால் தான் என்னவோ
மனிதர்களை போல் (வேலை தராமல்),
மரமும் நிழல் தராமல் (வெயிலில்)
வஞ்சகம் செய்கிறது;

பத்து ரூபாய் ஆவது சம்பாதித்து
விடலாம் என்ற நம்பிக்கையுடன்
அவரோ அங்கே ..!(வீட்டில் அடுப்பு எரிய)

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!