கண்ணத்தில் கை வைத்த
படி…. (சிலைபோல்),
ஒற்றை முடி நெற்றிச்
சரிவில் சரிந்து..!
அவள் கண்களை தீண்டிய அழகினை
ரசித்துக் கொண்டிருப்பேன்..!!
அதை தெரிந்தும் தெரியாதபடி
தோழியிடம் சொல்லி
சிரிப்பாள்..!
அந்தச் சிரிப்புக்கு அகராதியில்
அர்த்தம் தேடிய நாட்கள்
பல..?.📝
– ஸ்ரீதர்