School Love kavithai in Tamil

by | Sep 3, 2021 | அவள் | 0 comments

மண்ணில்
பூத்த மலரை
மணம் உள்ளவரை தான்
சுவாசிக்க முடியும்..!

ஆனால்,

உன் மனதில்
பூத்த சிலரை
உயிருள்ளவரை
நேசிக்க முடியும்..!

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!