வண்டு தலைகீழாய்
பிரண்டு சுழன்று கொண்டிருக்கும்..!
மகிழ்ச்சியில் அல்ல..?
யாராவது கை கொடுத்து
காப்பாற்ற மாட்டார்களா யென..!
பிரண்டு சுழன்று கொண்டிருக்கும்..!
மகிழ்ச்சியில் அல்ல..?
யாராவது கை கொடுத்து
காப்பாற்ற மாட்டார்களா யென..!
ஒவ்வொரு சாமான்யனின்
ஏக்கமும் அதுதான்..!
இந்த முறையாவது மாற்றம் வந்து
விடாதா என்றொரு ஏக்கம்.?
தமிழகத்தில் நிலை (இந்தியா)??
மாற்றம் தங்கள் மூலமாவது வரட்டும்
என்று ஆசைப்படுகிறோம்..!!..📝
– ஸ்ரீதர்