Poraadu Kavithai in Tamil

by | Sep 14, 2021 | அவள் | 0 comments

சிறகு உடைந்த
சிட்டுகள் கூட
சிகரத்தை
நோக்கி..! (தாவி தாவி)

மனம் உடைந்த
மனிதர்கள்
மட்டும் ஏன்
மரணத்தை
நோக்கி..?

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!