Pengal Dinam kavithai in Tamil

by | Sep 2, 2021 | அவள் | 0 comments

நான் பேசிய முதல்
மழலைமொழி (அவள்)
அம்மா..!

நான் அறிந்த
முதல் அன்பு (அவள்)
தங்கை..!

நான் அறிந்த
முதல் நேசம் (அவள்)
நட்பு..!

நான் அறியத் துடிக்கும்
ஒன்று (அவள்)
காதல்..!

திரும்பிய பக்கமெல்லாம் (அவள்) அவள் இல்லாமல் இங்கு எதுவுமில்லை..!

முதலும் அவளே..!
முடிவும் அவளே..!

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!