Nilal kavithai in Tamil

by | Sep 9, 2021 | அவள் | 0 comments

இரவு பகல் பாராது என்னுடனே
சுற்றித் திரிவான்,

அவன் செய்கைகள் ஒவ்வொன்றும் கிறுக்குத்தனமாக தான்
இருக்கும்,

நான் சிரித்தால் சிரிப்பான்
அழுதால் அவன்
அழுவான்,

துன்பத்திலும் இன்பத்திலும்
உடனிருப்பான்,

தனிமையில் விடவே
மாட்டான், (பைத்தியக்காரன்)

நானே துரத்தினாலும் என்னை
விட்டுச் செல்ல மறுக்கிறான்,

என் முகவரியே
அவனதும் முகவரி..!!

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!