Nila kavithai in Tamil

by | Sep 5, 2021 | அவள் | 0 comments

நான் எங்கு சென்றாலும்
என்னையே பின்
தொடர்கிறாள்,

சிறு வயதிலிருந்தே,

அவள் யார் என்று அறிய
முயலும்போது தொலைதூரம்
சென்று விடுகிறாள்

கையில் சிக்காமல்,

அவளைப் பார்க்கும் போதெல்லாம்
ஏதோ ஆழ்மனதில் ஓர்
ஆர்ப்பாட்டம் (நிம்மதி),

நான் இரவில் தனியாக தூங்க
அச்சப் படுவேன் என்று

என் அன்னை அனுப்பிய
பாதுகாவலன் அவள் என
“புரிந்தது” ஒரு நாள்..!!
#நிலா

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!