பறவைகள் போல உலகை
சுற்றித் திரிவான்,
சுற்றித் திரிவான்,
அவனை அறியாதவர்கள் யாருமில்லை இம்மண்ணில்,
மரங்கள்,மனிதர்கள்
எல்லாம் அவன் வருகையை எதிர்பார்த்து தான்,
ஓடி,ஓடி உலகை சுற்றிய
அவன்,
ஓய்வெடுக்க மண்ணில் அமர்வான் மழைத்துளிகளாய்..!!
– ஸ்ரீதர்