by Admin | Sep 11, 2021 | அவள் | 0 comments
கலை சித்திரமும் கலைந்தன,
சினிமாத்திரையும் சிதைந்தன,
அவரது நகைச்சுவை கருத்தும் மறைந்தன,
சிரிக்க தெரியாத மரணம் அழைத்து கொண்டது அவரை சிறுபிள்ளை தனமாக ..!!
Share this post with your friends!