மறைக்க கூடியது என்று எதுவுமில்லை அம்மாவிடம்,
ஆறு வயதானாலும், அறுவது வயதானாலும் நீங்கள் அவர்களுக்கு குழந்தை தான்.!
பிரச்சனை இங்கு பேசுவதால் வருவதில்லை, பேசாமல் இருப்பதனால்..!
பதிவு.?
மொள்ளமாரிகளுக்கு முற்றுப்புள்ளி “முதல் நாளே” இருக்கட்டும்.
இல்லாவிடில் அது தொடராக மாறிவிடும்…..
துணியுங்கள் துரத்தி அடியுங்கள்.!!