Kurangukalin aattam kavithai (Arasiyal)

by | Nov 9, 2021 | அவள் | 0 comments

குரங்குகளை கூரையில் ஏற்றி

அமர வைத்து விட்டீர்கள்.!

அது,

இன்று

கூட்டத்தோடு கும்மாளம் போட்டு கொண்டிருக்கிறது,

குண்டுகளை எறிந்த படி..

மனிதர்களின்

வாழ்க்கையில்..!????? #SaveLakshadweep

                              -ஸ்ரீதர்

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!