Kathavu kavithai in Tamil

by | Sep 4, 2021 | அவள் | 0 comments

பல வருஷமா அங்கேயே
தான இருக்க,

கபோதி மாதிரி வந்து
இடிச்சிகோ..!

இதுல ஐயோ அம்மா-ன்னு
சவுண்ட்
எஃபெக்ட் வேற🤦‍♀..!!
(தோழியின் பதிவு)

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!