by Admin | Sep 5, 2021 | அவள் | 0 comments
அமர்ந்த படி சில நிமிடம்,
நடந்த படி சில நிமிடம்,
படுக்கையில் புரண்ட படி சில நிமிடம்,
இப்படி,தேடிய நாட்கள் பல அவள் உருவத்தை உணர்வுகளாய் வடிவமைக்க..!!📝
– ஸ்ரீதர்
Share this post with your friends!