kal manasu kavithai in tamil

by | Sep 10, 2021 | அவள் | 0 comments

உழி கொண்டு உருவம்
கொடுத்த சிற்பி,
இதயத்தினுள் துளையிட
மறந்துவிட்டான்..!
நான் செல்வதற்கு வழி
ஏதும் இல்லாமல்..?
                            – ஸ்ரீதர் 
Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!