Kaathal karpanai kavithai in tamil

by | Sep 9, 2021 | அவள் | 0 comments

நான் ரசிக்க
காத்திருந்த
காலங்களில்,

நீ…. இசைக்கவில்லை..!

இன்று நீயோ இசைக்க
காத்திருக்கின்றாய்

ஆனால்,

ரசிக்கும்
மனநிலையில்
நான் இல்லை..!

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!