by Admin | Oct 9, 2021 | அவள் | 0 comments
தட்டாம்பூச்சியும் தகவல் சொல்ல மறுத்தது..!
வெள்ளை புறாவும் ஓலை கொண்டு செல்ல மறுத்தது..!
அவளுக்காக வடித்த “வரிகள்”வரிசையில் காத்து கிடக்கிறது..!
யாருமில்லாமல்..?
Share this post with your friends!