by Admin | Sep 4, 2021 | அவள் | 0 comments
பள்ளி முடித்து மாலை நேரம் கடைவீதியில் காத்து கிடப்பேன்…
அவள் காதல் ஓசையும், காலனி ஓசையும் கேட்காதா யென..?
அவளோ கண்கள் மூடியபடி சத்தமில்லாமல் கடந்து செல்வாள்..!
என்றும் கண் விழிக்கும் நேரம் அவள் நினைவுகள் ஒரு கணம்..!!📝
– ஸ்ரீதர்
Share this post with your friends!