Doctor kavithai in tamil

by | Nov 10, 2021 | அவள் | 0 comments

வரம் கேட்டு கோயில் வாசலில் நின்றான், முறையிட்டும் முகத்தை காட்டவில்லை கடவுள்..! ‘”கல்” என்பதால் கலவரமில்லை அங்கு; ஆனால், வரம் கொடுத்த கடவுள் “உயிர்” ரென்பதால் உதையுண்டு..! கடவுளாக கற்பனை செய்யாவிட்டாலும், அவர்களும் மனிதர்கள் தானே..! மனிதம் எப்போதும் மனிதர்கள் முன்பே தோற்றுப் போகிறது..!! .

                                          -ஸ்ரீதர்

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!