பெரு மூச்சு விடுகிறான்
கீழே விழுந்தபடி ..!
அவர்களுக்கோ நேரமில்லை
வருவதற்கு ..!
இவர்களுக்கோ தேவையில்லை
தொடுவதற்கு (பயம்)..!
நேரம் கடந்தது
உயிர் பிரிந்தது..!
இங்கு,
மனிதம் மடிந்து போய்
விட்டது என சொல்வதா.?
(அ)
மரணம் மண்டியிட்டு காலில்
கிடக்கிறது என சொல்வதா..?