Corona kavithai in Tamil

by | Sep 14, 2021 | அவள் | 0 comments

கோடிக் கோடியாய்
கொட்டிக் கொடுத்தாலும்
கொஞ்சம் கூட
கிடைக்கவில்லை,

மூச்சுக்கு முன்னூறு
தடவை,

அம்மா என்றழைத்த
சிறுபிள்ளைகள் எல்லாம்
மூச்சு கூட விட முடியாமல்
இன்று..!! (அவலநிலை)

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!