by Admin | Sep 4, 2021 | அவள் | 0 comments
காடுகளை உருவாக்குபவன் அவன்..!
காடுகளின் பாதுகாவலன் அவன்..!
பருவமறிந்து வீடு கட்டுபவன்அவன்..!
உலகிற்கே உயிர் கொடுப்பவன் அவன்..!
ஆனால் இன்றோ, அவன் உயிர்உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தண்ணீருக்காக தவித்தபடி..!!
– ஸ்ரீதர்
Share this post with your friends!