by Admin | Sep 14, 2021 | அவள் | 0 comments
எப்படி கேட்பது என்று அவளும்;
எப்படி சொல்வது என்று அவனும்;
அவன் புரிந்துக் கொண்டிருப்பான் என்று அவளும்;
அவள் புரிந்துக் கொண்டிருப்பாள் என்று அவனும்;
மூலையில் முகத்தை மறைத்து கொண்டிருக்கிறார்கள் முடிவு தெரியாமல் இருவரும் ..?
Share this post with your friends!