Avalin Rasigan kavithai in Tamil

by | Sep 9, 2021 | அவள் | 0 comments

ஒப்பனைகள் ஏதுமற்ற
அவளது இயல்பும்,

கற்பனையில் ஆழ்த்துகின்ற
கள்ளசிரிப்பும்,

இன்னும் இன்னும் வேண்டச்
சொல்லும் அவளது
குட்டி குறும்பும்,

அவை காலமுள்ள காலம்
வரை நெஞ்சில்
இனிக்கும்,

என்ற பாடல் நீங்கா வரிகளாய்
நாள் முழுவதும் மனதில்..!!

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!