Avalin Mannippu kavithai in Tamil

by | Aug 31, 2021 | அவள் | 0 comments

கண்கள் கலங்கி

இமைகள் ஈரமாகி ,

கன்னம் நனைய,

முதல் துளி மண்ணை

தொடும் முன்பே,

நீ மனதை தொட்டுவிடு

மன்னிப்பு என்னும்

மழைத்துளி சாரலாய்..!

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!