அவள் நடைபாதையில் நடக்கையில் பார்த்திருக்கிறேன்,
அவள் அழுகையை, (கன்னம் வீங்கியபடி)
என் மனமோ துடிக்கும் கண்ணீரை துடைக்க.! (மகனாக)
காரணம்?
உடல்நலக் குறைவால் கணவனை இழந்தாள்.!
கட்டிய
விபத்தில் பெற்ற பிள்ளையை இழந்தாள்.!
இப்போது மணம் முடித்த மகளின் வாழ்க்கையை இழந்து நிற்கிறாள்.!
அவள் இழப்பிற்கு நான் என் கொடுத்தால் ஈடு..??
– ஸ்ரீதர்