by Admin | Nov 9, 2021 | அவள் | 0 comments
மரணித்தவையும் உயிர்த்தெழுகிறது.
உன் பெயரை யாரோ சொல்லி நான் கேட்கும்போது.!
வானவில்லாய் வந்து மறைந்தவள் தான் நீ.!
ஆனால்,
அதன் நிறங்களாய் பதிந்துவிட்டாய் ஆழ்மனதில்..!!
-ஸ்ரீதர்
Share this post with your friends!