Avalin Alugu kavithai in tamil

by | Sep 11, 2021 | அவள் | 0 comments

கன்னக்குழி
சிரிப்புடனும்,

கண் “மை” தீட்டிய
இமைகளுடனும்,

கரு விழிகள் மூட
பார்வையுடனும்,

மயக்க வைக்கும்
மச்சத்துடனும், (உதட்டோரம்)

துள்ளி குதித்து
இறங்குகிறாள் படிகளில்,

புகைப்படம் எடுக்க
சொல்லி அவனை (அவளை)..!

                            – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!