by Admin | Sep 11, 2021 | அவள் | 0 comments
அவர்கள் சண்டை கீரியும் , பாம்பும் போல இருக்கும்,
நடுவில் நின்று தலையை மட்டும் ஆட்டிய படி நான், (சமமாக)
யார் பக்கமும் பேச முடியாமல்,
ஒரு சார்பாக தலையசைத்தால் என் சோலி முடிஞ்சது ஒருவரிடம்….!!!
Share this post with your friends!