நிரந்தரம் என்று இவ்வுலகில்
எதுவுமில்லை ..!
உங்கள் தாய், தந்தையை தவிர,
சட்டம் நினைத்தலும் பிரிக்க
முடியாத ஒரே சொத்து அவர்கள்
தான்,
கட்டிய மனைவிக்கு கூட பிரிந்து
செல்ல உரிமை இருக்கிறது
(சட்டம்)
ஆனால் , அப்பா அம்மாவிற்கு இல்லை ,
இது உரிமையின் மறுப்பா,
இல்லை தொப்புள் கொடி
வேலியின் மறுப்பா..!
எனக்கு தெரியவில்லை …..