Amma Paiyen kavithai in Tamil

by | Sep 4, 2021 | அவள் | 0 comments

கண்கள் மூடியபடி
விழித்திருந்த
இரவுகள் பல,

அன்னை மடியில்
உறங்க
ஏக்கத்துடன்..!

நாளை மாலை 5 மணி
சீக்கிரம் வந்து
விடாதா யென..!!
(கல்லூரி விடுமுறை)

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!