Akka Thambi pasam kavithai in Tamil

by | Sep 3, 2021 | அவள் | 0 comments

நட்பு என்ற அறிமுகத்தில் சந்தித்தோம்..!

சொந்தம் என்ற பந்தத்தில்
அக்கா.! தம்பியாய்.! இணைந்தோம்..!!

அன்னையைப் போல்
உண்மையான அன்பை
வேறிடத்தில் நான் எங்கும் கண்டதில்லை.!!

என் உயிர் உள்ளவரை
உம் அன்பு தொடர ஆசைப்படுகிறேன்
அன்புள்ள அக்கா..!!!

                                – ஸ்ரீதர் 

Spread the love
0
Would love your thoughts, please comment.x
()
x
Shares
Share This

Share This

Share this post with your friends!