என் பெயர் ப.ஸ்ரீதர் , நான் ஒரு பட்டதாரி. இப்பொழுது தமிழ்நாடு குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன்.

சிறு வயதில் இருந்து தமிழில் தான் வகுப்புகள் பயின்று வந்தேன். ஆனால் அப்பொழுதெல்லாம் தமிழின் மீது பெரிய ஈர்ப்பு ஒன்றும் இல்லை, நான் அவரை பார்க்கும்முன் அவரது கவிதை வரிகளை படிக்கும் முன்புவரை….(எனது(குரு) அண்ணன் “அட்வின்”).

கவிதை என்பது கடினமான புரியாத வரிகளை கொண்டு எழுதுவது மட்டுஅல்ல., எளிமையான வார்த்தைகளை கொண்டும் எழுதலாம் என்று புரிய வைத்தவன் (எனது நண்பன் “கோகுல்”).

இந்த இணையதளம் மற்றவர்களின் எண்ணங்களையும் வெளிப்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் கவிதைகள்/கதைகள் /கட்டுரைகளை அனுப்பினால் உங்கள் பெயருடன் பதிவு செய்யப்படும்.(தமிழில் மட்டும்)

Spread the love
Shares
Share This